புத்தகங்கள் நன்கொடை | மதுரை செய்திகள் | Dinamalar
புத்தகங்கள் நன்கொடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
06:33

மதுரை : மதுரை திருஞானம் துவக்கப் பள்ளியின் நுால்வனம் சார்பில் பால்பண்ணை புரட்சி தலைவர் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நூலகத்திற்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கபட்டன.



சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் செல்விமுன்னிலை வகித்தார். நுாலக செயலாளர் பொன்னுச்சாமியிடம் தலைமையாசிரியர் சரவணன் புத்தகங்களை ஒப்படைத்தார்.பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் எழுத்தாளர் விழியன் மற்றும் நண்பர்கள் புத்தகங்கள் வழங்கினர்.பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் கோட்டையம்மாள், கோகிலா, வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியைகள் பாக்யலட்சுமி, சரண்யா, கீதா, தங்கலீலா, சித்ராதேவி கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X