வில்பட்டியில் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறும் அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
07:23

கொடைக்கானல் : கொடைக்கானல் வில்பட்டியில் விளை நிலங்கள் எல்லாம் கான்கிரீட் காடுகளாக உருமாறி வருகின்றன.



கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்கு அருகிலுள்ள ஊராட்சி வில்பட்டி. இங்கு விவசாயமே பிரதானம். சில ஆண்டுகளாக இங்குள்ள விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பிளாட்களாக மாற தொடங்கியுள்ளது. இதில் ஊரக உள்ளாட்சி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.இதில் அரசு தரிசு நிலங்களும் தப்பவில்லை. விளைநிலங்கள் ரூ. கோடிக்கணக்கில் விலை போவதால் இங்குள்ளோர் விவசாயத்தை மறந்து நிலவிற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.



அதிகரித்து வரும் கட்டுமானத்தால் மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்க வாய்ப்புள்ளது.இங்கே ஏராளமான அரசு நிலங்களும் போலி பட்டா போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார்கள் வருவாய்த் துறையில் பதிவு செய்தும் நடவடிக்கையில் தாமதம் உள்ளது. அரசு சமீபத்தில் தரிசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் அகற்றப்படும் எனக் கூறியது. அதன்படி இங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X