விவசாயி கொலை: ஐந்து பேர் கைது | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
விவசாயி கொலை: ஐந்து பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
07:26

நத்தம் : நத்தம் மேல்மலையனூர் விவசாயி வெள்ளை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.



நத்தம் மேல்மலையனூர் பள்ளத்துக்காடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் விவசாயி வெள்ளை 65, கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, பேரன் மற்றும் மகன்கள் இருவர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ராசு 80, பெரியக்காள் 62, அர்ச்சுனன் 38, மற்றும் ஆறுமுகம் 32, மற்றும் 17 வயது சிறுவன் கைதாகினர். இவர்களில் ராசு காயமடைந்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X