கமிஷனர் ஆபீஸ் கட்டுமானம்: விரைவில் பணிகள் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
23:51

திருப்பூர்;திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், அந்த இடத்தில் இருக்கும் பழைய கட்டடங்களை இடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட, குமார் நகர் அவிநாசி ரோடு, அங்கேரிபாளையம் ரோடு சந்திப்பில் உள்ள இடத்தை கடந்தாண்டு தேர்வு செய்தனர்.



இதற்கான திட்டம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடுபெற அரசுக்கு அனுப்பினர். கமிஷனர் அலுவலகம் கட்ட, 12 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.கமிஷனர் அலுவலகம் கட்ட உள்ள இடத்தில், பழைய கட்டடங்களை இடிக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ஒரு பகுதியில் உள்ள கட்டடம் அனைத்தும் இடித்து விட்டனர். அங்கு செயல்பட்டு வரும் போக்குவரத்து உதவி கமிஷனர் அலுவலகம், வடக்கு போக்குவரத்து ஸ்டேஷன் ஆகியவை ஓரிரு நாட்களில், காலி செய்யப்பட்டு, அதே இடத்தில் உள்ள வேறு இடத்துக்கு தற்காலிகமாக மாற்ற உள்ளனர்.பழைய கட்டடங்கள் இடிக்கும் பணி நிறைவு பெற்ற பின், விரைவில் கமிஷனர் ஆபீஸ் கட்டுவதுக்கான பணி துவங்க இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X