கணவன் கொடுமை; மனைவி புகார் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கணவன் கொடுமை; மனைவி புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
23:54

திருப்பூர்:பணம் கேட்டு மிரட்டி, வீட்டில் அடைத்து வைத்து கணவர் கொடுமைப்படுத்துவதாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்தார்.இதுகுறித்து, அம்மாபாளையத்தை சேர்ந்த சாவித்திரி, 54 என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:எனது கணவர் என்னை தனி அறையில் பூட்டி வைத்து, பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து மூத்த மகளுக்கு தகவல் அளித்து, அவர் வந்து காப்பாற்றினார்.இப்பிரச்னை குறித்து, திருமுருகன்பூண்டி போலீசில் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர்.தொடர்ந்து எனது கணவர் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். இதுவரை புகார் மனு மீது எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X