வீட்டில் நகை திருட்டு | சென்னை செய்திகள் | Dinamalar
வீட்டில் நகை திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2021
04:27

திரு.வி.க.நகர் : பெரம்பூரில், 6.5 சவரன் நகையை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.



பெரம்பூர் நீலந்தோட்டம், 3வது தெருவைச் சேர்ந்தவர் ராமசந்திரன், 71. இவர் தன்னுடைய, 6.5 சவரன் நகைகளை, கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்து துாங்குவது வழக்கம்.இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, அன்று இரவு அசதியில் வந்து வீட்டில் துாங்கியுள்ளார்.பின், நேற்று காலை எழுந்து மெத்தைக்குக் கீழ் பார்த்த போது, நகை மாயமானது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி, திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X