ஹிந்துக்களின் குடும்ப வழிபாட்டு முறைகளை சீர்குலைக்க நோக்கம்: வி.எச்.பி., குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

14 அக்
2021
07:34
பதிவு செய்த நாள்
அக் 14,2021 00:52

மதுரை : 'ஹிந்துக்களின் குடும்ப வழிபாட்டு முறைகளை சீர்குலைக்கும் நோக்கத்தில் கோயில்களில் வெள்ளி முதல் ஞாயிறு வரை தரிசனத்திற்கு அரசு தடை விதித்துள்ளது,' என, மதுரையில் வி.எச்.பி., குற்றம் சாட்டியுள்ளது.



அதன் மாநில இணை பொது செயலாளர் சந்திரசேகரன் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று இருந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதித்தது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் பள்ளி, கல்லுாரிகள், தியேட்டர்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. ஆனால் மதவழிபாட்டு தலங்களை திறக்க கூடாது என்ற போர்வையில் கோயில்களை திறக்க அனுமதி மறுக்கிறது.



அனைத்து நாட்களிலும் கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். கோயில் நகைகளை தங்ககட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும். தவறினால் வி.எச்.பி., சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-அக்-202111:51:50 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Please don't repeat the same comment
Rate this:
Cancel
14-அக்-202108:28:57 IST Report Abuse
ஜலீல் திராவிட அரசு முக்கியமாக மசூதி யை Corona பரவும் என்று ஏன் முட உத்தரவு அளிக்கவில்லை? இது ஹிந்து மதத்தின் ஏதரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X