தனியார் பள்ளி கட்டடத்திற்கு 'சீல்' | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
தனியார் பள்ளி கட்டடத்திற்கு 'சீல்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
00:21

சென்னை-மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் கடைகள், அலுவலகம், குடியிருப்பு பயன்பாட்டிற்காக மூன்று மாடி கட்டடம் கட்ட, ஒருவர் அனுமதி பெற்றார்.இதற்கு மாறாக, முழு கட்டடத்தையும் அவர், தனியார் பள்ளிக்கூடமாக மாற்றி உள்ளார்.இதனால், அந்த கட்டடத்திற்கு பணி நிறைவு சான்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகள் அக்., 13ல், அந்த பள்ளி கட்டடத்துக்கு 'சீல்' வைத்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X