தொழிலாளி கொலை; ஒருவர் கைது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
தொழிலாளி கொலை; ஒருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
04:52

பல்லடம்:கடந்த, 3ம் தேதி இரவு, பல்லடம், பொள்ளாச்சி ரோடு பிரிவில் உள்ள மரக்கடை ஒன்றில் நடந்த திருட்டு முயற்சியை தடுக்க முயன்ற, வடுகபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவரை, திருடர்கள் கத்தியால் குத்தி தப்பி சென்றனர்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை யிலிருந்த அவர், உயிரிழந்தார். பல்லடம் போலீசார் விசாரித்து வந்தனர். அதில், சிவகங்கை - திருப்புவனத்தை சேர்ந்த அழகர்சாமி, 22, என்பவர், உடுமலை அருகே லோடு மேனாக வேலை பார்க்கிறார்.பஸ் ஸ்டாண்ட் அருகே பிடிபட்டார். ரஞ்சித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X