கவர்னர் ரவி ஊட்டி வருகை | நீலகிரி செய்திகள் | Dinamalar
கவர்னர் ரவி ஊட்டி வருகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
06:02

ஊட்டி:கவர்னர் ரவி, ஐந்து நாள் சுற்றுபயணமாக நேற்று மாலை ஊட்டி வந்தார்.கவர்னர் ரவி, சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நேற்று, மாலை 6:10 மணிக்கு ஊட்டி ராஜ்பவன் வந்தார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.அவர் ஐந்து நாட்கள் தங்குவதால், தோட்டக்கலை, வனத்துறை மற்றும் சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான சுற்றுலா. தலங்கள், மின்நிலையங்களை அதிகாரிகள் தயார்படுத்தி உள்ளனர். 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.முன்னதாக, கோவை விமான நிலையத்தில் கவர்னரை கோவை கலெக்டர் சமீரன், மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X