ஆன்லைன் பரிசு மோசடியில் ரூ.1.30 லட்சம் இழந்த வாலிபர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
23:21

ராமநாதபுரம்---ஆன் லைனில் பொருள் வாங்கியதற்காக ரூ.5 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.1.30 லட்சத்தை மோசடி செய்த நபர்கள் குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.உத்திரகோசமங்கை அருகே மல்லலைச் சேர்ந்த சத்யராஜ் 29. இவர் ஆன் லைனில் 'ெஹட்போன்' ஆர்டர் செய்தார். அப்போது 8420807109 என்ற அலைபேசி எண்ணில்இருந்து தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் பரிசு விழுந்துஉள்ளதாக கூறினர்.இதனை நம்பி சத்யராஜ் பதிவுக்கட்டணம் ரூ.8,500, நடைமுறை கட்டணம் ரூ.25,000, மாநில வரி என ரூ.70,000 என மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை கட்டியுள்ளார்.அதன்பின் பரிசுத்தொகை வராததால் தனது பணத்தை மீட்டு, ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சத்யராஜ் புகார் அளித்தார். ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X