ஆக்கிரமிப்பு கடைகளால் பெரும் அவதி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ஆக்கிரமிப்பு கடைகளால் பெரும் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2021
23:42

திருப்பூர்;திருப்பூர், ஈஸ்வரன் கோவில்வீதி பூமார்க்கெட் பகுதி, பெருமாள் கோவில் வீதிகளில் உள்ள, கடைகள், ரோட்டை ஆக்கிரமித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர் 'டூ வீலர்'களை நிறுத்துவதால், ஈஸ்வரன் கோவில்வீதி, பெருமாள் கோவில் வீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.பண்டிகை காலம் என்பதால், பழவகைகள், பொரி விற்கும் தள்ளுவண்டிகள், அதிக அளவு அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இருபுறமும் ரோட்டை ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X