தொண்டியில் பாய்மரபடகு போட்டி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
தொண்டியில் பாய்மரபடகு போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:08

தொண்டி:தொண்டியில் பா.ஜ., சார்பில் பாய்மர படகு போட்டி நடந்தது.பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு தொண்டி கடலில் பாய்மர படகு போட்டி நடந்தது.



பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் துவக்கி வைத்தார். ஹிந்து ஜனநாயக பேரவை தலைவர் அண்ணாத்துரை, பா.ஜ., ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் பங்கேற்றனர். மொத்தம் 40 படகுகள் கலந்து கொண்டன. 5 கடல் மைல் துாரப்போட்டியில் புதுப் பட்டினம் கவிமுத்து முதலாவதாகவும், இரண்டாவதாக தொண்டி இலஞ்சியம், மூன்றாவதாக தொண்டி தர்மராஜ் வந்து வெற்றி பெற்றனர். அனைவருக்கும் ரொக்க பரிசுகள் வழங்கபட்டது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X