மதுவிலக்கு வாகனம் செங்கையில் நாளை ஏலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
01:51

செங்கல்பட்டு ; செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், நாளை, ஏலம் விடப்படுகிறது.



செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில், மதுவிலக்கு வழக்குகளில், சம்பந்தப்பட்ட, 41 இருசக்கர வாகனங்கள், நான்கு - மூன்று சக்கர வாகனங்கள், ஆறு - நான்கு சக்கர வாகனங்கள் என, மொத்தம் 51 வாகனங்கள், ஏலம் விட, மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணை மற்றும் கலெக்டர் ஆகியோர் உத்தரவிட்டனர்.அதைத் தொடர்ந்து, மேற்கண்ட வாகனங்களை, செங்கல்பட்டு வேண்பாக்கம் ஐ.டி.ஐ., வளாகத்தில், நாளை, காலை 10:00 மணிக்கு, ஏலம் விடப்படுகிறது.



வாகனங்களை ஏலம் கேட்பவர்கள் முன்வைப்பு கட்டணத் தொகையாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள், ஏலம் கேட்ட தொகையுடன், இருசக்கர வாகனத்திற்கு, 12 சதவீதம், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு, 18 சதவீதம் உடனடியாக, அரசு விற்பனை வரி செலுத்த வேண்டும்.ஏலத்தில் பங்கேற்கும் வாகனம் எடுக்காதவர்களுக்கு, முன் வைப்பு கட்டணத் தொகை, ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X