பணம் கேட்டு மிரட்டியவர் கைது | தேனி செய்திகள் | Dinamalar
பணம் கேட்டு மிரட்டியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
03:47

போடி-போடி தங்கமுத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலு 55. இவரிடம் போடி அமராவதி நகரை சேர்ந்த பார்த்திபன் 33. என்பவர் ஏழு மாதத்திற்கு முன்பு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தலைமறைவாக இருந்த பார்த்திபனை போடி டவுன் போலீசாரர் நேற்று கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X