கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை | மதுரை செய்திகள் | Dinamalar
கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
04:01

மதுரை-மதுரையில் ஏ.பி.வி.பி., சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாநில செயற்குழு உறுப்பினர் பூர்ணகலா, நகர் துணைத் தலைவர் வைரம், இணை பொருளாளர் வெங்கட்ராஜ், அலுவலக செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* காங்., சார்பில் மாவட்ட பஞ்., ராஜ் தலைவர் முத்துகுமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மனித உரிமை துறை மாநில பொதுச்செயலாளர் காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் போஸ், மூவேந்திரன், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பாலமேடுபாலமேட்டில் தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்க தலைவர் இருளப்பன்தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொருளாளர் முருகன், கணக்கர் கண்ணன், நிர்வாகிகள் சுப்பிரமணி சக்திவேல், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X