அப்துல் கலாம் பிறந்த நாள் விழா | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
08:50

காஞ்சிபுரம்:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், 90வது பிறந்த நாள் விழாவையொட்டி, டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் சாலையோரங்களில் விதைப்பந்துகள் துாவப்பட்டன.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90வது பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலாம் வழியில்உதவும் கரங்கள் அமைப்பின், ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் உள்ள தலைமைஅலுவலகத்தில் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.சின்ன காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, வேம்பு, புளி, நாவல், எலுமிச்சை, புங்கன் விதைகள் அடங்கிய 150 விதைப்பந்துகள் துாவப்பட்டன.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X