ரத்த தான முகாம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ரத்த தான முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:36

விருதுநகர் : விருதுநகரில் ஸ்ரீ ஐயப்பசுவாமி மண்டல பூஜை அன்னதான விழாக்குழுவுடன் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகள், கன்னிச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், தனசாமி, பரிமளாதேவி மருத்துவ அறக்கட்டளை ஆகியவை இணைந்து நுாறாவது ரத்ததான முகாமை நடத்தினர்.இதில் 426 பேர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை குருநாதர்கள் கந்தசாமி, நாகேந்திரன, சந்திரன், மாரியப்பன் செய்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X