மகளை  பலாத்காரம் செய்த காமுக தந்தை கைது  | கடலூர் செய்திகள் | Dinamalar
மகளை  பலாத்காரம் செய்த காமுக தந்தை கைது 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:42

கடலுார் : மகளை பாலியல் பலாத்காரம் செய்த காமுக தந்தையை போலீசார் கைது செய்தனர்.



கடலுார் அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 42 வயது நபர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2019ம் ஆண்டு வீட்டிற்கு வந்தார். இவரது மனைவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவால் இறந்தார். வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 1 படிக்கும் 15 வயது இரண்டாவது மகளை கட்டாயப்படுத்தி காமுக தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X