கடலுாரில் எஸ்.பி. டெக்ஸ் ஜவுளி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:49

பண்ருட்டி ; கடலுார் பஸ்நிலையம் பின்புறம், சிதம்பரம் லிங்க்ரோடு, திருப்பாதிரி புலியூரில் எஸ்.பி. டெக்ஸ் பிரமாண்டமான ஜவுளிக்கடை திறப்பு விழா நேற்று நடந்தது.



விழாவிற்கு எஸ்.பி. டெக்ஸ், ஜெ.கே.ஆர். டெக்ஸ் நிறுவனர் ஜெயபால் தலைமை தாங்கினார். எஸ்.பி. டெக்ஸ் உரிமையாளர் சுகுமார்காந்தி, ஜெ.கே.ஆர். டெக்ஸ் ரமேஷ் காந்தி, கிஷோர்பாலாஜி , கே.வி.ராஜேந்திரன் வரவேற்றனர். எஸ்.பி. டெக்ஸ் ஷோரூமை தமிழக கட்டட நலவாரிய தலைவர் பொன்குமார் திறந்து வைத்தார்.அய்யப்பன் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். எஸ்.பி. டெக்ஸ் சுதா சுகுமார்காந்தி, ஜெ.கே.ஆர். டெக்ஸ் கோகிலாகாந்தி, தீபலட்சுமி ரமேஷ்காந்தி, கடலுார் ஓம்பாலாஜி ஸ்டோர்ஸ் சாந்தி ஜெயபால், எஸ்.பி. குரூப்ஸ் பிரியாபன்னீர், தனலட்சுமி சிவக்குமார் குத்து விளக்கேற்றினர்.



விழாவில் பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர் முத்துகிருஷ்ணன், வக்கீல் சிவமணி, பண்ருட்டி ஐஸ்வர்யா ேஹாம்நீட்ஸ் உரிமையாளர் ராஜ்மோகன், வைஷ்ணவி டிஜிட்டல் கலர்லேப் உரிமையாளர் சுரேஷ்பாபு, புதுச்சேரி ஆடிட்டர் ரவிச்சந்திரன், எலைட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சந்தானகிருஷ்ணன், தி.மு.க., முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜா, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு பாலகிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி சில்க்ஸ் அசோக், ஆத்துார் குமார் ஷர்ட்ஸ் செந்தில், தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலர் வீரப்பன்,சன் பில்டர்ஸ் சுப்ராயலு, எக்ஸ்னோரா பசுபதி, எக்ஸ்போ எலிவேட்டர் முகமதுகவுஸ், சன் பிரைட் பிரகாஷ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பூங்குன்றன், அரிமா சங்க தலைவர் தினகரன், வேலன்ஸ் ஸ்டீல்ஸ் வேல்முருகன், பா.ம.க., முன்னாள் துணை பொதுச் செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில மாணவரணி செயலாளர் விஜயவர்மன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, பக்தரட்சகன், அவை தலைவர் முருகன், ஒன்றிய செயலர் மணிவண்ணன், நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், வி.சி., கட்சி லோக்சபா தேர்தல் பொறுப்பாளர் தாமரைச்செல்வன், நகர செயலர் செந்தில், ஆசிரியர் கண்மணி, ஆடிட்டர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்பேரல்ஸ் சுரேஷ்காந்தி நன்றி கூறினார்.3 தளங்கள் விபரம்எஸ்.பி. டெக்ஸ் ஜவுளி ேஷாரூமில் தரை தளத்தில் கார் உள்ளிட்ட வாகன நிறுத்துமிடம், முதல் தளத்தில் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கு இணையான பட்டுப் பிரிவு உள்ளது. இதில் காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, கும்பகோணம் பட்டு, ராசிபட்டு, வாரணாசி பட்டு, சிராஜா பட்டு ஆகிய பட்டுகள் பிரிவும், சிந்தெட்டிக் சாரீஸ், காட்டன் சாரீஸ், பேன்ஸி சாரீஸ், டிசைனர் ஒர்க் சாரீஸ், பிளவுஸ், லைனிங் பாவாடை பிரிவுகள் உள்ளன.



இரண்டாம் தளத்தில் லேடீஸ் டாப்ஸ், சுடிதார், சுடிதார் மெட்டீரியல், லெக்கின்ஸ், நைட்டி, பெண்கள் உள்ளாடை ரகங்கள், காஸ்மட்டிக்ஸ் ேஹன்பேக்ஸ், கேர்ல்ஸ் அக்சசரீஸ் உள்ளன.மூன்றாம் தளத்தில் ஜென்ஸ் சர்ட், காட்டன் பேண்ட், ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, லுங்கி, ேஹண்ட்லுாம்ஸ், சர்ட்டிங், சூட்டிங், ஆண்கள் உள்ளாடை ரகங்கள், ஜென்ஸ் அக்சசரீஸ், கிட்ஸ் பாபா, சூட்ஸ், புல் சூட், பாய்ஸ் சர்ட், காட்டன் பேண்ட், ஜீன்ஸ் பேண்ட், கோட்சூட், சர்வாணி, சுடிதார், வெஸ்டன், பிராக், மிடி, சேனி மிடி ஆகியவை அமைந்துள்ளன.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X