அ.தி.மு.க., பொன்விழா. | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
அ.தி.மு.க., பொன்விழா.
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:54

திண்டிவனம், : திண்டிவனம் தீர்த்தகுளத்தில் அ.தி.மு.க.,வின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.தீர்த்தக்குளம் 8 மற்றும் 9 வது வார்டு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மலர் சேகர் தலைமை தாங்கினார்.



முன்னாள் கவுன்சிலர் சரவணன், கிளைச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சியில், மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர் சேகர், முன்னாள் நகர செயலாளர் கணேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ெஷரீப், ஏழுமலை, வடபழனி, ஞானவேல், இளங்கோ, சீத்தா, தளபதி ரவி, ஆர்.பி.ரவி, நகர அவைத் தலைவர் மணிமாறன், நகர ஜெ.,பேரவைச் செயலாளர் ரூபன்ராஜ், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் செல்வம், குமரன், மோகன், முன்னாள் கவுன்சிலர்கள் அய்யப்பன், விஸ்வநாதன், திருப்பதியார் சங்கர், ஜாகீர்உசேன், ஜனார்த்தனன், வேணுகோபால் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X