திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க., பொன் விழா கொண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
06:24

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முழுவதும் அ.தி.மு.க., சார்பில் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் திருமாறன், தொழிற்சங்க செயலாளர் முத்தையா, மாணவர் அணி செயலாளர் சின்னு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நாகராஜ், ஒன்றிய எ.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முனிசாமி, பகுதி அம்மா பேரவை இணைச்செயலாளர்கள் கணேசன், அர்ஜூனன், செந்தில்குமார், மாணவர் அணி இணைச்செயலாளர் அழகுமணிகண்டன், பகுதி மீனவரணி இணைச்செயலர் கமலகண்ணன், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் மாரிமுத்து பங்கேற்றனர். பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர். நத்தம்: சேர்மன் ஆர்.வி.என்.கண்ணன் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், ராமராஜ், நகரச் செயலாளர் சிவலிங்கம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சேக்தாவூது, மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் அசாருதீன் முன்னிலை வகித்தனர்.



நகர அவைத்தலைவர் ஷேக் போலி வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் பார்வதி, ஒன்றிய அவைத்தலைவர் பிறவிக்கவுண்டர், நகர பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி மோகன்பாபு, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராமமூர்த்தி, நகர மகளிர் அணி செயலாளர் டாக்டர் சாந்தி முருகேசன் பங்கேற்றனர்.



ஒட்டன்சத்திரம்: கரச் செயலாளர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜ், மாவட்ட பொருளாளர் பழனிவேல், நகரத் துணைச் செயலாளர் காளியப்பன் பங்கேற்றனர். கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த முன்னோடிகள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.



வடமதுரை: கொடியேற்று விழாவில் மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, துணை செயலாளர் குப்பாச்சி, ஒன்றிய செயலாளர்கள் தண்டாயுதம், லட்சுமணன், நகர செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சி துவங்கிய 1972ல் இருந்து கட்சியில் இருக்கும் 50 தொண்டர்கள் கவுரவிக்கப்பட்டனர்.



வத்தலக்குண்டு: மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் கிராமங்களில் கொடியேற்றப்பட்டது. வத்தலக்குண்டு பேரூராட்சி பகுதியில் நகரச் செயலாளர் பீர்முகமது தலைமையில் விழா நடந்தது. எம்.எல்.ஏ., தேன்மொழி கொடியேற்றினார். அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



நிலக்கோட்டை: தெற்கு, வடக்கு ஒன்றியங்கள் சார்பில் ஒன்றியச் செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி தலைமை வகித்தனர். நகரச் செயலாளர்கள் தண்டபாணி, சேகர் முன்னிலை வகித்தனர். தேன்மொழி எம்.எல்.ஏ., கொடியேற்றினார். நிர்வாகிகள் பங்கேற்றனர். இனிப்பு வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X