ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கோ பூஜை | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கோ பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
06:30

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை கனகவல்லிசமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி 5ம் சனிக்கிழமையொட்டி கோ பூஜை நடந்தது.



அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில் கோ பூஜை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X