நிரம்பும் நிலையில் வரட்டுப்பள்ளம் அணை எண்ணமங்கலம் ஏரி | ஈரோடு செய்திகள் | Dinamalar
நிரம்பும் நிலையில் வரட்டுப்பள்ளம் அணை எண்ணமங்கலம் ஏரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
10:02

அந்தியூர்: அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்தியூரின் முக்கிய நீராதாரமான வரட்டுப்பள்ளம் அணை, 24 அடியில் இருந்து, ஒரு வாரத்தில், 32 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு, 33.47 அடியாகும். மழை தொடரும் நிலையில், ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் அந்தியூர் அருகேயுள்ளே எண்ண மங்கலம் ஏரியும் நிரம்பும் நிலையில் உள்ளது.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X