ஆம்னி வேனில் குட்கா கடத்திய 4 பேர் கைது | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஆம்னி வேனில் குட்கா கடத்திய 4 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
10:02

பவானி: பவானியை அடுத்த சித்தார் பாலம் அருகே, பவானி-மேட்டூர் சாலையில், பவானி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு ஆம்னி வேனில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன. வாகனத்தில் வந்த வரதநல்லூர் சதீஸ்குமார், 22; சித்தார் முனுசாமி, 45; பவானி ரத்ன பாண்டியன், 57; குமராபாளையத்தை சேர்ந்த தினேஷ், 23; ஆகியோரை கைது செய்து, 86 கிலோ மதிப்பிலான, புகையிலை பொருட்களை, வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X