விருத்தாசலம் மாணவர்கள் மாநில போட்டியில் மூன்றாமிடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2021
04:53

விருத்தாசலம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மாநில கயிறு இழுக்கும் போட்டியில் விருத்தாசலம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாமிடம் பெற்றனர்.



திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலை பள்ளியில் கடந்த 16, 17ம் தேதி மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. கடலுார் மாவட்டத்தின் சார்பில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.



இதில், ஜூனியர் பிரிவில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர்.டி.இ.ஓ., கோகிலா, போட்டியில் வென்ற மாணவர்களை பாராட்டி, சான்றிதழ் மற்றும் வெற்றி கோப்பையை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜ சோழன், ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X