கடலில் மூழ்கி இறந்தவர் குடும்பத்திற்கு உதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2021
05:00

கடலுார் : கடலுார் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது.



இக்கூட்டத்தில் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் நேரில் அளித்தனர். நேற்று நடந்த கூட்டத்தில் 369 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.



தன் விருப்ப நிதியில் மறைந்த தாசில்தார் ஆறுமுகசுந்தரம், எழுதிய உயிலின்படி ஏழை மக்கள் சிகிச்சைக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் கடலில் மூழ்கி இறந்த குறிஞ்சிப்பாடி, அம்பலவாணன்பேட்டை கிராமத்தை சேர்ந்த அருண்குமார் குடும்பத்திற்கு ரூ. ஒரு லட்சத்திற்கான காசோலை, சிதம்பரம் வட்டம் கடவாச்சேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி இறந்த சாமிதுரை குடும்பத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X