ராமேஸ்வரம் அருகேரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2021
23:46

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் படகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.



பாக்ஜலசந்தி கடலான மண்டபம் வடக்கு கடலில் நேற்று இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பலில் வனச்சரகர் வெங்கடேஸ், மண்டபம் காவல் படை முகாம் கமாண்டர் சனோவாஸ் ரோந்து சென்றனர்.அப்போது கடலில் மீனவர்கள் இன்றி கேட்பாரற்று நின்ற ஒரு நாட்டு படகை வனத்துறையினர்சோதனையிட்டதில், மத்திய அரசு தடை செய்த கடல் அட்டை 500 கிலோ இருந்ததை கைப்பற்றினர்.இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். பறிமுதல் செய்த கடல் அட்டை, படகை மண்டபம் கரைக்கு கொண்டு வந்தனர். இப்படகிற்கு பதிவு எண் இல்லாததால், படகு உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X