எல்லை தாண்டிய மீனவர்கள் இந்திய வீரர்கள் தடுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:46

ராமேஸ்வரம்:எல்லை தாண்டி மீன்பிடித்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இந்திய கடற்படை வீரர்கள் தடுத்து ராமேஸ்வரம் மீன்வளத்துறையிடம் ஒப்படைத்தனர்.



அக்.18ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் கடற்கரையில் இருந்து சென்ற படகின் மீனவர்கள் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை முகாமில் இருந்து புறப்பட்ட ரோந்து படகு வீரர்கள் இருநாடு எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, கோட்டைபட்டினம் ரமேஷ் விசைப்படகு எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்தது.



அப்படகின் ஆர்.சி., புத்தகம், மீனவர் அடையாள அட்டையை இந்திய வீரர்கள் ஆய்வு செய்தனர். படகின் ஆர்.சி., புத்தகத்தில் குளறுபடி இருந்ததால் மீனவர்களை படகுடன் ராமேஸ்வரம் அழைத்து வந்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவராமசந்திரனிடம் ஒப்படைத்தனர். மீனவர்களிடம் கியூ போலீசார், மீன்வளத்துறையினர் விசாரணை நடத்தினர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
20-அக்-202117:19:43 IST Report Abuse
r.sundaram கண்மூடித்தனமாக இலங்கை கடற்படையை குற்றம் சொல்லும் தமிழகர்களுக்கு, அவர்கள் கண்ணை திறப்பதற்கான சரியான சான்று. சட்டம், நீதி, நேர்மை, நாணயம், ஞாயம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.
Rate this:
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
20-அக்-202118:48:07 IST Report Abuse
Chandradas Appavooஉண்மை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X