ஸ்ரீவி., கோயிலில் புஷ்பயாகம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ஸ்ரீவி., கோயிலில் புஷ்பயாகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
00:46

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் விழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு கோபால விலாசம் பகல் பத்து மண்டபத்தில் பல்வகை மலர்களால் பூக்கோலமிட சிறப்பு பூஜைகளை ரகுராம பட்டர் செய்தார். அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமா தேவியை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் செய்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X