உதவி தொகையுடன் பயிற்சி: மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2021
01:27

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், உதவி தொகையுடன் ஓராண்டு காலம் பயிற்சி பெற, தகுதியுடைய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.நவ., 2021 முதல் அக்., 2022 வரை இப்பயிற்சி நடைபெறும். பின் வரும் பிரிவுகளில் கல்வித் தகுதி பெற்ற 3 ஆண்டுகளுக்குள் உள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.பயிற்சி அளிக்கப்படும் பிரிவு மற்றும் கல்வித் தகுதி:ரோடு மற்றும் பாலங்கள்: பி.இ.,/ பி.டெக்., (சிவில்)குடிநீர் வினியோகம் - பி.இ.,/ பி.டெக்., ( சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கெமிக்கல், மெகாட்ரானிக்ஸ்.குடிசை பகுதி மேம்பாடு: பி.ஏ.,/ பி.எஸ்சி., (சோசியாலஜி). புள்ளியியல் மற்றும் டேட்டா அனலைஸ் - பி.ஏ.,/பி.எஸ்சி., (கம்ப்யூட்டர், புள்ளியியல், கணக்கு, பொருளாதாரம்.இ-கவர்னெனெஸ் (செயலி, டிஜிட்டல் டூல்ஸ்): பி.இ.,/ பி.டெக்., (சி.எஸ்., ஐ.டி., இ.சி.இ.,)போக்குவரத்து மற்றும் நகர மேம்பாடு: பி.இ./பி.ெடக்., (மெக்கானிக்கல், மெகாட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், சிவில்)ஒர்க் ஷாப் ஆபரேசன் மற்றும் பராமரிப்பு: பி.இ.,/ பி.டெக்.,/எம்.இ., /எம்.டெக்., (மெக்கானிக்கல்), நிதி நிர்வாகம் - பி.காம்., எம்.காம்., பி.பி.ஏ.,எம்.பி.ஏ.,பயிற்சிகளில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளோர், www.internship.aicte---india.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாநகராட்சி பொறியியல் பிரிவை 0421 224 0153 எண்ணிலும், commr.tiruppur@tn.gov.in இ-மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X