காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரைரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையம்தாமஸ் பார்க், காமராஜ் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணாதுரை சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (ரெயின்போ பஸ் ஸ்டாப் முதல் அல்வேர்னியா பள்ளி வரை), புலியகுளம் ரோடு(சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி, கிருஷ்ணசாமி நகர், திருவள்ளுவர் நகர், பங்கஜா மில் ரோடு, பாலாஜி நகர் மற்றும் கொங்கு நகர் ஒருபகுதி.தகவல்: துரைசாமி, செயற்பொறியாளர், ரேஸ்கோர்ஸ்.கள்ளிமடை துணை மின் நிலையம்காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரைகாமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர்., நகர், ேஹாப்காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவ கல்லுாரி ரோடு.தகவல்: அருள்செல்வி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.