மகள் மாயம்: தாய் புகார் | செய்திகள் | Dinamalar
மகள் மாயம்: தாய் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
05:21

புதுச்சேரி : .ரெட்டியார்பாளையத்தில் மாயமான ஐ.டி.ஐ., மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி பூமியான்பேட்டை, பாவாணர் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி,17. அரசு மகளிர் ஐ.டி.ஐ.யில் டெய்லரிங் படித்து வருகிறார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ராஜேஸ்வரி மாலை 4:30 மணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.



பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது தாய் நிர்மலா, தனது மகளை யாரேனும் கடத்தி சென்று இருக்கலாம் என ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X