கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு | செய்திகள் | Dinamalar
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
05:25

புதுச்சேரி : தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.



சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், கடந்த 15ம் தேதி தேசிய அளவிலான சுரிட்டோ கராத்தே போட்டியில், புதுச்சேரி ஷோரின்றியூ கோடோகான் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த சரண்யா, அக் ஷயபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.



இருவரும், கட்டா பிரிவில் 2வது மற்றும் மூன்றாம் பரிசு பெற்றனர்.இவர்கள், காவலர் பொது நல இயக்கத் தலைவர் கணேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கராத்தே பள்ளி அகில இந்திய தலைவர் ரென்ஷி பிரபாகரன் உடனிருந்தார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X