71 பேருக்கு தொற்று உறுதி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
71 பேருக்கு தொற்று உறுதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2021
09:24

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று புதியதாக, 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், நேற்று கொரோனாவில் இருந்து நலம் பெற்று, 72 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 92,736 பேர் தொற்று குணமாகி 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர்.நேற்று, 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில், 94,529 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளனர். நேற்று நிலவரப்படி, 823 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.சிகிச்சை பலனின்றி நேற்று இருவர் இறந்தனர். மாவட்டத்தில், இதுவரை, 970 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X