பருவமழை பேரிடர் பணிக்கு மின்வாரிய பணியாளர் குழு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
04:12

ராமநாதபுரம் : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மாவட்ட அளவில் பணியாளர்கள், தளவாடப்பொருட்கள் தயார் நிலையில்உள்ளன.



இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஒவ்வொரு உபகோட்டஅளவில் குழுத்தலைவர்களாக ஏழு உதவி செயற் பொறியாளர்கள் நியமனம்செய்யப்பட்டுள்ளனர். பாலமுருகன் ( 94458 52662) : ராமநாதபுரம் நகர், கீழக்கரை, தேவிப்பட்டினம்,ரெகுநாதபுரம் பிரிவு பகுதிகள் நிசாக் ராஜா (94458 53324): ராமநாதபுரம் கிராமம், உச்சிப்புளி, பனைக்குளம்,மண்டபம், ராமேஸ்வரம்,



உத்தரகோசமங்கை பகுதிகள். ஜோசப் செல்வராஜ் (94458 52661): திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர்தொண்டி, ஆனந்துார், நகரிகாத்தான் பிரிவு பகுதிகள். கங்காதரன் ( 94458 52663): பரமக்குடி நகர், எமனேஸ்வரம், சிட்கோ பிரிவுபகுதிகள் புண்ணிய ராகவன் ( 94458 53014): பரமக்குடி கிராமங்கள், சத்திரக்குடி,பார்த்திபனுார், நயினார்கோயில் பகுதிகள்.


சந்திரன் ( 94458 53015): கமுதி டவுன், கிராமம், அபிராமம், பெருநாழி பிரிவுபகுதிகள் மாலதி (94458 53016: முதுகுளத்துார், கடலாடி, வாலிநோக்கம், சிக்கல், சாயல்குடி ஆகிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என, ராமநாதபுரம்மேற்பார்வை பொறியாளர் பிரிடா பத்மினி தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X