மயங்கி விழுந்த பிளம்பர் சாவு | செய்திகள் | Dinamalar
மயங்கி விழுந்த பிளம்பர் சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
05:58

புதுச்சேரி-குளியல் அறையில் மயங்கி விழுந்த பிளம்பர் உயிரிழந்தார்.அரும்பார்த்தபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கஜேந்திரன்,41; பிளம்பர். உயர் ரத்த அழுத்தத்தினால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.35 மணியளவில் வீட்டின் பாத்ரூமில் குளிக்க சென்றவர், வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே கஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X