காசு வைத்து சூதாட்டம் கடலுாரில் மூவர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
காசு வைத்து சூதாட்டம் கடலுாரில் மூவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
06:43

கடலுார்-கடலுாரில் காசு வைத்து சூதாடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார், சி.கே.சுப்பிரமணி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கொட்டகையில் 3 பேர் காசு வைத்து சூதாடினர். இதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி, விசாரணை நடத்தினர்.அவர்கள் மணக்குப்பத்தை சேர்ந்த சிவசந்திரன், 23; குள்ளஞ்சாவடி கார்த்திக், 32; விழுப்புரம் மாவட்டம் மதுரபாக்கத்தை சேர்ந்த நந்தகுமார், 22; என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X