மெக்கானிக் கடை சேதம் மூவர் மீது வழக்குப் பதிவு | கடலூர் செய்திகள் | Dinamalar
மெக்கானிக் கடை சேதம் மூவர் மீது வழக்குப் பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
06:45

விருத்தாசலம்-விருத்தாசலம் திரு.வி.க., நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 35, மெக்கானிக்; இவர் அதேபகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.நேற்றுமுன்தினம் இவரிடம் கஸ்பா தெருவைச் சேர்ந்த நரசிம்மன், சின்னதம்பி, பாண்டியன் ஆகியோர் குடிக்க பணம் கேட்டனர். மோகன் பணம் தர மறுத்ததால், நரசிம்மன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடையை அடித்து சேதப்படுத்தினர்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நரசிம்மன் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X