அன்னாபிஷேகம் | கடலூர் செய்திகள் | Dinamalar
அன்னாபிஷேகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
06:48

கடலுார்-கடலுார் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கடலுார் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் உள்ள சுந்தரரேஸ்வரருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. சுவாமி மீது சாற்றப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆல்பேட்டை வெட்ட வெளி சித்தர் பீடத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X