தம்பதி மீது வழக்கு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
தம்பதி மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
12:37

ஓசூர்: தேன்கனிக்கோட்டை, பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி அம்பிகா, 34. கூலித்தொழிலாளி; அப்பகுதியை சேர்ந்த மாதேஷ், 47, என்பவர், அம்பிகாவிடம் பணம் கேட்டபோது அவர் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்பகையால் கடந்த, 13ல் மாதேஷ் மற்றும் அவரது மனைவி யசோதா, 37, ஆகியோர் அவரிடம் தகராறு செய்து தாக்கினார். இதில் காயமடைந்த அம்பிகா, தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதையடுத்து, மாதேஷ் மற்றும் அவரது மனைவி யசோதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X