மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
12:43

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், அடிப் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நலத்திட்டங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் மாவட்டத்திலுள்ள, 10 வட்டாரங்களில் நடக்கிறது. அதன்படி, வரும், 26ல் காலை, 10:00 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 27ல் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 28ல் வேப்பனஹள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 29ல் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. இதேபோல் வரும் நவ.,9ல் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 10ல் ஓசூர் அரசு ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 11ல் தளி அரசு மேல்நிலைப்பள்ளி, 12ல் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 16ல் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 17ல் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடக்கிறது. இம்முகாம்களில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X