ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை: பார்லருக்கு சீல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை: பார்லருக்கு சீல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
13:27


கோவை: கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள மால் ஒன்றில் கபேயில் ஐஸ்கிரீமில் மது கலந்து கொடுப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து,அங்கு சென்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், மது கலந்து விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, அந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்ய சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.




 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X