வன வேட்டைக்கு சென்ற போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
23:14

பந்தலுார்:கேரள வனப்பகுதியில், வன விலங்கு வேட்டைக்கு சென்ற தமிழக போலீஸ்காரரை, 'சஸ்பெண்ட்' செய்து, நீலகிரி எஸ்.பி., உத்தரவிட்டார்.



கேரள மாநிலம், வயநாடு முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட, பூமட்டம் வனப்பகுதியில், வனத்துறையினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். தானியங்கி கேமராவை ஆய்வு செய்தபோது, துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடியது தெரிந்தது. கேரள வனத்துறை மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், நீலகிரி மாவட்டம், கூடலுார் தர்மகிரி பகுதியைச் சேர்ந்த சிஜு, 40 என தெரிந்தது.



இவர், எருமாடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார். இவர் செப்., 10- அதிகாலை 2:00 -மணிக்கு பணியில் இருந்தபோது, துப்பாக்கி, கத்தி மற்றும் டார்ச் லைட்டுடன் வனவிலங்கு வேட்டைக்கு சென்றுள்ளார். இவர் மீது கேரள வனத்துறையினர் வழக்கு பதிந்து, நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத்திடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிஜு தலைமறைவானார். அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X