கல்லுாரி மாணவி மாயம் | செய்திகள் | Dinamalar
கல்லுாரி மாணவி மாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:08

வில்லியனுார்-அரியூர் அருகே கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார் அருகே உள்ள மேல்சாத்தமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரவணன். இவரது மகள் சரண்யா (19). அரியூர் தனியார் மருத்துவக் கல்லுாரியில் பி.பார்ம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.புகாரின்பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X