பனை விதை நடும் விழா | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பனை விதை நடும் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:28

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.இருவேல்பட்டு ஏரிக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு, இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பிரபு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.கடலுார் மாவட்ட தலைவர் வீரவேல், மாநில இணை பொதுச் செயலாளர் மங்காபிள்ளை மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு 1200 பனைவிதைகளை நட்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X