வாலிபருக்கு வெட்டு மூவருக்கு வலை | சென்னை செய்திகள் | Dinamalar
வாலிபருக்கு வெட்டு மூவருக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
04:20

மணலிபுதுநகர்-மணலிபுதுநகர் அடுத்த வெள்ளிவாயல் சாவடியைச் சேர்ந்தவர் ஹேமபிரசாத், 18. சில தினங்களுக்கு முன், கோவில் திருவிழா ஒன்றில், நண்பரான மகேஷ் என்பவரை ஹேமபிரசாத் அடித்ததாக தெரிகிறது.இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஹேமபிரசாத்தை, பழைய நாப்பாளையம் மைதானத்திற்கு வரவழைத்த மகேஷ், நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, கத்தியால் வெட்டி தப்பினார். மணலிபுதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X