வால்டாக்ஸ் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
04:21

யானைகவுனி,-வால்டாக்ஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகாட்சி அதிகாரிகள், அதிரடியாக அகற்றினர்.



சென்னை, சென்ட்ரல் - -மூலக்கொத்தளம் வரை, 3 கி.மீ., துாரம், வால்டாக்ஸ் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையோரம் வசிப்போர், நடைபாதையை முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடக்க வேண்டி உள்ளது.தவிர, வால்டாக்ஸ் சாலையிலிருந்து, தமிழகத்தின் பிற மாநிலங்களுக்கு மருந்து, விவசாயம் மற்றும் உணவு சார்ந்த அத்தியாவசிய பொருட்களை லாரி மூலம் ஏற்றிச் செல்கின்றனர்.இதனால், இங்கு பல பார்சல் புக்கிங் லாரி அலுவலகங்கள் உள்ளன. இவை, பார்சல்களை சாலையோரமே வைத்து ஏற்றி இறக்குகின்றன.இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர் புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் லாரன்ஸ், உதவி செயற்பொறியாளர் பழனி, உதவி பொறியாளர் கார்த்திக் தலைமையில், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், வால்டாக்ஸ் சாலையில் இருந்த, 100 க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகளை, நேற்று காலை அகற்றினர்.நடைபாதையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த பார்சல்கள், பிளாட்பார கடைகள், விளம்பர பதாகைகளை, ஜே.பி.சி., இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-அக்-202106:13:14 IST Report Abuse
Bhaskaran கொஞ்சநாளைக்குதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X