அரிசி வழங்கும் விழா | மதுரை செய்திகள் | Dinamalar
அரிசி வழங்கும் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
05:36

மதுரை : மதுரை சுற்றுச்சூழல் தொண்டு மையம்(சென்ஸ்) சார்பில் தீபாவளியை முன்னிட்டு நலிந்தோருக்கு அரிசி, புத்தாடை வழங்கும் விழா நடந்தது.



செயலாளர் கணேசன் வரவேற்றார். நிறுவன தலைவர் எஸ்.வி. பதி, டாக்டர் ராஜா ஆகியோர் பொருட்கள் வழங்கினர். பதியின் 25 ஆண்டுகள் சமூக பணியை பாராட்டி நுால் வெளியிடப்பட்டது. தெய்வநெறி கழகம் தலைவர் சுவாமி சிவானந்தா சுந்தரானந்தா, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ராகவன் வெளியிட, அபயம் டிரஸ்ட் நிறுவனர் இந்திரா பதி பெற்றுக்கொண்டார். டிரஸ்ட் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. வழக்கறிஞர் பொன்னையா, டிரஸ்ட் நிர்வாகி நாராயணன் பங்கேற்றனர். சுந்தரராஜன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X