ஆம்புலன்ஸ்-கார் மோதல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஆம்புலன்ஸ்-கார் மோதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
10:03

ஈரோடு: கோவையை சேர்ந்தவர் கார்த்திகேயன், 42; துடியலூர் மண்டல பா.ஜ., தலைவர். ஈரோட்டில் நேற்று நடந்த பா.ஜ., கூட்டத்துக்கு வந்து விட்டு, காரில் கோவை காரில் திரும்பினார். பெருந்துறை சாலையில் யூ-டர்ன் எடுத்தபோது, ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் இரு வாகனங்களும் லேசாக சேதமடைந்தன. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X